மெர்சல், விஸ்வாசம் பட நடிகையின் அழகான மகளை பார்த்திருக்கிறீர்களா! வீடியோ, போட்டோ இதோ
Photo
Daughter
Actress Sureka vaani
By Balakumar
தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வந்த சுரேகா வாணி தமிழில் தனுஷ், ஜெனிலியா நடித்த உத்தம புத்திரன் படத்தில் மாஸ்டர் பரத்துக்கு அம்மாவாக தமிழில் அறிமுகமானார்.
பின் விக்ரம் நடித்த தெய்வ திருமகள் படத்தில் எம்.எஸ்.பாஸ்கருக்கு மனைவியாகவும், விஜய் நடித்த மெர்சல் படத்தில் செவிலியராகவும், விஸ்வாசம் படத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் வில்லன் ஜெகபதி பாபுவுக்கு மனைவியாகவும், மாஸ்டர் படத்திலும் சுரேகா வாணி நடித்திருந்தார்.
டிவி நிகழ்ச்சி இயக்குனர் சுரேஷ் தேஜாவை திருமணம் செய்துகொண்டார். அவருக்கு சுப்ரிதா என்ற மகள் இருக்கிறார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US