தொகுப்பாளினி அஞ்சனாவின் மகனா இது - நன்றாக வளர்ந்து விட்டாரே, அழகிய போட்டோ

Photo Son Anchor Anjana
By Balakumar Mar 22, 2021 05:22 PM GMT
Report

சன் ம்யூசிக்கில் ஒளிபரப்பாகி வந்த பிரபல நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே அஞ்சனா.

இதன்பின் புதுயுகம், ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வந்தார்.

தொகுப்பாளினி அஞ்சனா, கயல் படத்தின் ஹீரோ நடிகர் சந்திரன் என்பவரை கடந்து 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரின் திருமணத்திற்கு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தளபதி விஜய் வருகை தந்திருந்தார்.

அஞ்சனா மற்றும் சந்திரம் தம்பதிக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு Rudraksh எனும் மகன் பிறந்தான்.

இந்நிலையில் தனது மகனுக்கு 3 வயது ஆகிவிட்டது, என் மகன் நன்றாக வளர்ந்துவிட்டான் என்று அஞ்சனா பதவி செய்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US