தொகுப்பாளினி அர்ச்சனாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா, அழகிய குடும்பம்
பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர் சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா.
இவர் இதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
ஆனால் பிக் பாஸ் சீசன் 3 முடிந்த கையேடு விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.
ஆம் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சிறப்பு நிகழ்ச்சிகளை மகாபா, மகேஷ் உள்ளிட்டோருடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார் அர்ச்சனா.
இந்நிலையில் அர்ச்சனா முதல் முறையாக தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் அவர்களுடன் இணைந்து அர்ச்சனாவின் கணவரும் இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..
இரத்த சர்க்கரை முதல் சரும ஆரோக்கியம் வரை.., தினமும் காலையில் ஒரு கப் இந்த தண்ணீர் போதும் News Lankasri
அக்டோபர் மாதத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் 7 ராசியினர்.... உச்சத்தில் இருக்கும் குருவினால் பணமழை Manithan