பிக் பாஸ் ரம்யாவின் இரண்டாம் கணவரை பார்த்துள்ளீர்களா! என்னது அவர் ஒரு சீரியல் ஹீரோவா..

Bigg Boss Ramya 2nd Husband
By Balakumar Feb 06, 2021 08:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் என்.எஸ்.கே. ரம்யா.

இவர் மறைந்த பிரபல மூத்த முன்னணி நடிகர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் பேத்தி தான் என்.எஸ்.கே. ரம்யா.

பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு என்.எஸ்.கே. ரம்யா, இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

ஆம் முதல் திருமணம் விவகாரத்தில் முடிய, பிரபல சின்னத்திரை நடிகர் சத்யா குமார் என்பவரை தான் என்.எஸ்.கே. ரம்யா காதலித்து இரண்டாம் திருமணம் செய்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் சத்யகுமார் நீலக்குயில் எனும் சீரியலில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US