குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கரின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துளீர்களா! புகைப்படத்துடன் இதோ
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கியமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.
அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து வந்த பைனல்ஸ் நிகழ்ச்சி குக் வித் சீசன் 2-வில் விரைவில் நடைபெறவுள்ளது.
இதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த அவளோடு காத்துகொண்டு இருக்கின்றனர். மேலும் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் Celebration Week நடைபெறவுள்ளது, இதனால் அடுத்த வாரம் பைனல்ஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மேலும் பைனல்ஸ் போட்டியாளர்களில் ஒருவரான பாபா பாஸ்கரின் மனைவி மற்றும் மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியகையுள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan