குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் செப் தாமுவின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா?- இந்த நிகழ்ச்சியில் வந்துள்ளாரா?
சமையல் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது செப் தாமு. இவர் நிகழ்ச்சிகள் செய்யாத தொலைக்காட்சியே இல்லை என்று கூறலாம்.
இந்த கலையில் தாமு சாதித்து நிறைய விருதுகள் எல்லாம் வாங்கியுள்ளார். நிறைய சமையல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விதவிதமாகவும் சமைத்துள்ளார்.
இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக வந்து கலக்கி வருகிறார். போட்டியாளர்களுடன் இணைந்து இவரும் நிறைய காமெடிகள் செய்து வருகிறார்.
இப்படி மக்களிடம் அதிகம் பிரபலமாகி இருக்கும் தாமு அவர்களின் மனைவியை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். தாமு தனது மனைவியுடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
தாமு மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் இதோ,