குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு எவ்வளவு பெரிய தம்பியா, பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் இதோ..
Family photo
Cook with comali Shivangi
By Balakumar
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் இந்த சீசனிலும் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் ஷிவாங்கி, இவர் இதற்கு முன் சூப்பர் சிங்கர் 7-ல் பாடகியாக பலரின் மனதில் இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில் ஷிவாங்கி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது அவரின் தம்பியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆம் அவரின் பெயர் விநாயக், ஷிவாங்கி தம்பியின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் அவருக்கு எவ்வளவு பெரிய தம்பியா உள்ளாரா என கேட்டு வருகின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US