தளபதி 65 இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மனைவியை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி

Wife Director Nelson
By Balakumar Mar 15, 2021 04:56 PM GMT
Report

கோளமளவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்புகுமார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க டாக்டர் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் மே மாதம் வெளியாகவுள்ளது.

இதையெல்லாம் விட, தற்போது தளபதி விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 65 படத்தை இயக்க தயாராகி வருகிறார் நெல்சன்.

இந்நிலையில் இன்று காலை தனது மனைவி, மகள் என குடும்பத்துடன் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளார்.  

இதில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது மனைவி, மகளுடன் வந்து கலந்து கொண்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US