இயக்குனர் செல்வராகவனின் பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா - அழகிய குடும்ப புகைப்படம்

Family photo Director Selvaragavan
By Balakumar Mar 10, 2021 12:00 PM GMT
Report

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் செல்வராகவன்.

இப்படத்தை தொடர்ந்து 7ஜி ரயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்கள் தற்போது இயக்கி வருகிறார்.

இயக்குனர் செல்வராகவன் தன்னுடன் மயக்கம் என்ன படத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த கிங்தாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி கீதாஞ்சலி மற்றும் தனது குழந்தைகளுடன் அவர் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் இதோ..

  

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US