குக் வித் கோமாளி மதுரை முத்துவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா - அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சோக சம்பவம்
தனது மொக்க ஜோக்குகள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் மதுரை முத்து. அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதன்பின் பல நிகழ்ச்சிகளிலும், பட்டிமன்றங்களிலும் நடுவராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த கலக்கப்போவது யார் சீசன் 9ல் கூட நடுவராக விளங்கி வந்தார்.
மேலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் மதுரை முத்துவின் முதல் மனைவி புகைப்படம் வெளியாகியுள்ளது.
இவர் விபத்தில் ஒன்றில் மரணமடைந்து விட்டாராம்.
இதன்பின் தனது பிள்ளைகளுக்காக மதுரை முத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கின்றனர்.
இதோ அவரின் புகைப்படம்..
முதல் மனைவி

இரண்டாவது மனைவி

உக்ரைன் தாக்குதலில் கொல்லப்பட்ட ரஷ்ய தேர்தல் அதிகாரி: பேருந்து மீது குறிவைத்து தாக்குதல் News Lankasri
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 25,000 நூல்கள்: கிழக்கு நூலகங்களுக்கு கல்லாறு சதீஷின் அன்பளிப்பு! News Lankasri
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri