நீயா நானா நிகழ்ச்சி புகழ் தொகுப்பாளர் கோபிநாத்தின் அண்ணனை பார்த்துள்ளீர்களா?- அவர் சீரியல் நடிகரா?
Brother
Instagram
Neeya Naana Gobinath
By Balakumar
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பல ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும். அப்படி பல வருடங்களாக மக்களால் இன்றும் கவனிக்கப்படும் ஒரு நிகழ்ச்சி நீயா நானா.
இந்நிகழ்ச்சி குறித்து தெரியாத மக்களே இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். எப்போதும் நல்ல விஷயங்களை பற்றி விவாதித்து வருவார்கள்.
அப்படிபட்ட ஒரு ஹிட் ஷோவை தொடர்ந்து பல வருடங்களாக நடத்தி வருகிறார் கோபிநாத். நல்ல தமிழ் பேச்சாளரான இவரை பலரும் ஒரு நல்ல உதாரணமாக எடுத்திருக்கிறார்.
இவருக்கு பிரபாகரன் சந்திரன் என்று ஒரு அண்ணன் இருக்கிறாராம். அவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர், இன்னும் சில சீரியல்களில் நடித்து வருபவர்.
இதோ அவர்களது புகைப்படம்,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US