நடிகர் விக்ரமின் மனைவியை பார்த்துள்ளீர்களா, இதோ அவரின் குடும்ப புகைப்படம்
தமிழில் 1990ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம்.
இதன்பின் பல திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகியிருந்தாலும், பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான சேது படம் தான் சூப்பர்ஹிட்டானது.
இதனை தொடர்ந்து தில், தூள் சாமி, பிதாமகன், அருள், அந்நியன் என பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார் விக்ரம்.
நடிகர் விக்ரம் 1992ஆம் ஆண்டு சைலஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன் நடிகர் துருவ் விக்ரம், மகள் அக்ஷிதா விக்ரம்.
விக்ரமின் மகன், மகள் நாம் பாத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அவரின் மனைவியை பார்த்திருக்க முடியாது.
இந்நிலையியல் நடிகர் விக்ரமின் மனைவி சைலஜா, மகன், மகளுடன் இருக்கும் அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan