நடிக்க வருவதற்கு முன் நடிகை த்ரிஷாவை பார்த்துள்ளீர்களா! ஷாக்கிங் புகைப்படத்தை பாருங்க..
அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் மௌனம் பேசியதே. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.
இதன்பின் முன்னணி நட்சத்திரங்களாக விஜய், விக்ரம், அஜித், தனுஷ், என பலருடன் இணைந்து நடித்து கடந்த 18 வருடங்களாக முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
தற்போது இவர் நடிப்பில் கர்ஜனை, பரமபத ஆட்டம், ராங்கி உள்ளிட்ட படங்கள் உருவாகி, கூடிய விரைவில் வெளியாக காத்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா நடிக்க வருவதற்கு முன் உடல் மெலிந்து போய் ஒல்லியாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில், நம்ம நடிகை த்ரிஷாவா இது என கேட்டு வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..