விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படத்தை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் விஜய் சேதுபதி இந்த பெயரை வாங்க அவர் படாத கஷ்டங்கள் இல்லை. நடிகனாக சாதிக்க வேண்டும் என்று இளம் வயதில் இருந்தே நிறைய போராட்டங்களை சந்தித்தவர்.
இளம் நடிகர்களுக்கு இவர் ஒரு உதாரணமாகவே இப்போது உள்ளார். ஒரு நடிகன் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை இருந்தது.
ஆனால் அதையெல்லாம் உடைத்தெறிந்து நான் இப்படி தான் இருப்பேன், என் ரசிகனுடன் நான் சகஜமாகவே பழகுவேன் என்றெல்லாம் காட்டியவர் விஜய் சேதுபதி தான்.
சக நடிகரின் படமாக இருந்தாலும் சரி நல்ல கதாபாத்திரமா வந்து நடிக்கிறேன் என நிறைய படங்கள் நடித்துள்ளார். ரஜினி, விஜய் படங்களில் நடித்து இன்னும் நிறைய ரசிகர்களை சம்பாதித்து விட்டார்.
விஜய் சேதுபதியின் மகள் மற்றும் மகன் கூட படத்தில் நடித்துள்ளார்கள்.
படப்பிடிப்பு தளங்களில் இருந்து நிறைய விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் வந்துள்ளன. இந்த நேரத்தில் தான் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதை ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.
இவருக்கு வயது ஏறவே ஏறாதா? 40 வயதிலும் சுடிதாரில் ரசிகர்களை கிறங்கடிக்கும் தொகுப்பாளினி டிடி! Manithan