தளபதி விஜய் கத்தி பட வில்லன் நடிகரின் மனைவியை பார்த்துள்ளீர்களா! இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்
Twitter
Neil Nitin Mukesh
Family Picture
By Balakumar
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சமந்தா, சதிஷ், வில்லனாக ஹிந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இதில் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரம் வில்லனாக நடித்திருந்த நீல் நிதின் முகேஷின் கதாபாத்திரம் தான்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் முதல் முறையாக தனது மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
Happy Anniversary to us as we complete 4 years of togetherness ❤️?. Blesssed to have the perfect life partner ❤️? #forevermine #mineforever pic.twitter.com/P8zoEVaJ47
— Neil Nitin Mukesh (@NeilNMukesh) February 9, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US