விஜய் டிவி தொகுப்பாளர் கோபிநாத்தின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்
மக்கள் யார் பக்கம் எனும் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் கோபிநாத்.
அதே போல் சிகரம் தொட்ட மனிதர்கள், என் தேசம் என் மக்கள், நடந்தது என்ன உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் கோபிநாத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி தந்து நிகழ்ச்சி நீயா நானா தான்.
தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளர் விளங்கி வரும் கோபிநாத்திற்கு, துர்கா என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் பிள்ளை இருக்கிறார்.
இந்நிலையில் தொகுப்பாளர் கோபிநாத்தின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இவரின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரையும் அழகிய ஜோடி என கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..

பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan