நடிகர் விஷாலின், அண்ணன் மற்றும் அண்ணியை பார்த்துள்ளீர்களா - அழகிய ஜோடி தான்
செல்லமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் புரட்சி தளபதி நடிகர் விஷால்.
இதன்பின் திமிரு, சண்டக்கோழி, தாமிரபரணி அவன் இவன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.
ஆனால் சில திரைப்படங்களால் சில ஆண்டுகளுக்கு முன் தட்டுத்தடுமாறிய நடிகர் விஷால், துப்பறிவாளன், இரும்பு திரை படங்களில் மூலம் மீண்டும் முன்னணி நட்சத்திரமானார்.
மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சக்ரா படமும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை முழுமையாக பூர்த்திசெய்யவில்லை.
இந்நிலையில் நடிகர் விஷாலின் அண்ணன் மற்றும் அண்ணி நடிகை ஸ்ரேயா ரெட்டியின் அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகை ஸ்ரேயா ரெட்டி, விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தில் வில்லியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த புகைப்படம்..
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri