பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி VJ ரம்யாவின் அண்ணனை பார்த்துளீர்களா? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

Actress VJ Ramya Vijay TV Anchor Her brothers photos
By Balakumar Jan 26, 2021 02:37 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் எத்தனையோ பெண் தொகுப்பாளர்கள் பிரபலமாகியுள்ளனர், அதில் ஒருவர் தான் VJ ரம்யா.

பிரபல தொகுப்பாளினி டிடி-க்கு பிறகு ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளவர் VJ ரம்யா, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடிகை மாளவிகா மோகனனுக்கு தோழியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் VJ ரம்யாவிற்கு அண்ணன் ஒருவர் உள்ளார் என்பது பலரும் அறிந்திராத விஷயம். அவருடைய பெயர் தீபக் சுப்பிரமணியம் மருத்துவரான அவர் சென்னையில் மருத்துவமனை வைத்துள்ளார்.

இதோ அவரின் புகைப்படம்..

GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US