தினேஷுக்கு தகுதி இல்லை, அது கிடைக்காது.. ரச்சிதா பற்றி குறிப்பிட்டு மோசமாக விமர்சித்த விசித்ரா
நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி மற்றும் நடிகர் தினேஷ் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் விவாகரத்து வழக்கும் நடைபெற்று வருகிறது.
தனது வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக நடந்த சம்பவங்களை தினேஷ் அடிக்கடி சோகமாக பிக் பாஸ் ஷோவில் பேசி வருகிறார்.
ஆனால் வெளியில் இருக்கும் ரச்சிதா மஹாலக்ஷ்மி தான் அனுபவித்த வலி எனக்கு தான் தெரியும் என தொடர்ந்து பதில் கொடுத்த வருகிறார்.

தினேஷை தாக்கிய விசித்ரா
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா தினேஷின் பர்சனல் வாழ்க்கை பற்றி பேசி மோசமாக பேசி இருக்கிறார்.
'நான் fake ஆக இருக்கிறேன் என என்னை பற்றி தினேஷ் தொடர்ந்து பேசுகிறார். ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு pure லவ் கிடைத்திருக்காது என நினைக்கிறேன். அப்படியே கிடைத்திருந்தாலும் அதை அவர் acknowledge செய்திருக்க மாட்டார்.'
"அதை respect செய்திருக்க மாட்டார். எல்லாமே நடிப்பா தெரியுது அவருக்கு. ரியல் லவ், affection என்ன என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. He doesn't deserve pure love" என விசித்ரா கூறி இருக்கிறார்.

'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan