சிங்கம் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவர் தானாம், சூர்யா கிடையாதாம்! வெளியான சூப்பர் தகவல்

Vijay Harri Singam Surriya
By Kumar Mar 09, 2021 11:26 AM GMT
Report

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2, சிங்கம் 3 என படங்கள் வெளியானது.

இந்த மூன்று படங்களிலும் காவல் துறை அதிகாரியாக சூர்யா நடித்திருந்தது, குடும்ப ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இந்நிலையில் சிங்கம் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது சூர்யா கிடையாதாம்.

ஆம் சிங்கம் படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க ஹரி தேர்ந்தெடுத்தது தளபதி விஜய் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் இந்த கதையை கேட்டுவிட்டு நடிகர் விஜய் வேண்டாம் என்று கூறிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.

  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US