ரசிகர்களின் மனதை வென்ற ஹார்ட் பீட் 3 எப்போது முதல் ஆரம்பம்... வெளிவந்த அறிவிப்பு

By Yathrika Jul 01, 2026 01:50 PM GMT
Report

ஹார்ட் பீட்

படங்கள், சீரியல்கள் மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கியமாக இருந்து வந்தது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பு மக்களுக்கு அறிமுகமான ஓடிடி இப்போது பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. ஓடிடி வளர்ச்சியின் ஒருபகுதியாக வெப் சீரிஸ்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

எனவே நிறைய விதவிதமான கதைக்களத்தில் வெப் தொடர்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு வந்து குட் நியூஸ்... என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு வந்து குட் நியூஸ்... என்ன தெரியுமா?

அப்படி ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்ற வெப் தொடர் தான் ஹார்ட் பீட். ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது, இளம் கலைஞர்கள் நடிக்க ஆரம்பத்தில் ஜாலியான கதையாக தொடங்க கடைசியில் எமோஷ்னலாக மாறியது.

ரசிகர்களின் பேவரெட்டான இந்த வெப் தொடரை தீபக் சுந்தர்ராஜன் தான் இயக்கியுள்ளார். இதில் அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, பாடினி குமார், யோகலட்சுமி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

ரசிகர்களின் மனதை வென்ற ஹார்ட் பீட் 3 எப்போது முதல் ஆரம்பம்... வெளிவந்த அறிவிப்பு | Heart Beat 3 Web Series Starting Date

3வது சீசன்

முதல் மற்றும் 2வது சீசன் மிகப்பெரிய ஆதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் 3வது சீசன் எப்போது எப்போது என ஆவலாக இருந்த ரசிகர்களுக்கு குட் நியூஸ் வந்துவிட்டது.

அதாவது வரும் ஜுலை 30ம் தேதி முதல் ஜியோ ஹாட் ஸ்டாரில் ஹார்ட் பீட் 3வது சீசன் ஒளிபரப்பாக உள்ளதாம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US