Heart Beat புகழ் யோகலட்சுமியின் புதிய வெப் தொடர்... வெளிவந்த அறிவிப்பு

By Yathrika Aug 01, 2026 07:30 AM GMT
Report

Heart Beat

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மக்கள் படம் பார்க்க வேண்டும் என்றால் தொலைக்காட்சி மற்றும் திரையரங்கம் தான் முக்கிய பங்கு வகித்து வந்தது.

ஆனால் இப்போதெல்லாம் அப்படி கிடையாது, டிவி, தியேட்டர், யூடியூப் முக்கியமாக ஓடிடி தளம் வந்துவிட்டது. ஓடிடியில் வெப் தொடர்கள் பார்க்கும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

எனவே விதவிதமான கதைக்களம் கொண்ட வெப் தொடர்கள் அதிகம் வெளியாகி வருகின்றன.

Heart Beat புகழ் யோகலட்சுமியின் புதிய வெப் தொடர்... வெளிவந்த அறிவிப்பு | Heart Beat Fame Yogalakshmi New Project

புதிய தொடர்

அப்படி 1, 2 சீசன்களை தொடர்ந்து 3வது சீசனாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் வெப் தொடர் தான் ஹார்ட் பீட் 3.

கடந்த ஜுலை 30ம் தேதி தான் ஹார்ட் பீட் வெப் தொடரின் 3வது சீசன் துவங்கப்பட்டது. 3வது சீசனில் இருந்து பல நடிகர்கள் வெளியேறினார்கள், அதில் ஒருவர் தான் நடிகை யோகலட்சுமி.

தற்போது இவர் கோர்ட் என்ற புதிய வெட் தொடரில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம். A Tele Factory தயாரிக்கும் இந்த புதிய வெப் தொடர் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US