Heart Beat சீசன் 3-யின் படப்பிடிப்பு தொடங்கியது! புகைப்படம் இதோ

By Karthick Raja May 18, 2026 05:30 AM GMT
Report

Heart Beat வெப் தொடர்

ஜியோ ஹாட்ஸ்டாரில் பல்வேறு விதமான கதைக்களங்களில் வெப் தொடர்கள் தமிழில் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் 2024ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய வெப் தொடர்தான் Heart Beat.

Heart Beat சீசன் 3-யின் படப்பிடிப்பு தொடங்கியது! புகைப்படம் இதோ | Heart Beat Season 3 Shooting Starts

ஈஸ்வரி பிரச்சனைக்கு நடுவில் சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

ஈஸ்வரி பிரச்சனைக்கு நடுவில் சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் தீபா பாலு, அனுமோல், சாருகேஷ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்து வருகிறார்கள். அனாதையாக விடப்பட்ட ஒரு மகள் வளர்ந்து மருத்துவ படிப்பை முடித்து, அதன்பின் தனது தாயை தேடி வருவதுதான் இந்த Heart Beat வெப் தொடரின் கதை.

Heart Beat சீசன் 3

2024ஆம் ஆண்டு மாபெரும் வரவேற்பை பெற்று Heart Beat சீசன் 1 வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து 2025ஆம் ஆண்டு Heart Beat சீசன் 2 தொடங்கி அமோக வரவேற்பை பெற்றது. சுவாரஸ்யமான கதைக்களத்தில் நகர்ந்த Heart Beat சீசன் 2 மிகவும் எமோஷனலாக முடிவுக்கு வந்தது.

Heart Beat சீசன் 3-யின் படப்பிடிப்பு தொடங்கியது! புகைப்படம் இதோ | Heart Beat Season 3 Shooting Starts

இதனால் Heart Beat சீசன் 3 எப்போது என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் Heart Beat சீசன் 3-க்கான Reminder வந்தது. இதன்மூலம் விரைவில் ஒளிபரப்பாகப்போகிறது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஜூன் மாதம் இறுதிக்குள் Heart Beat சீசன் 3 ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது என கூறப்படுகிறது.

Heart Beat சீசன் 3-யின் படப்பிடிப்பு தொடங்கியது! புகைப்படம் இதோ | Heart Beat Season 3 Shooting Starts

இந்த நிலையில், Heart Beat சீசன் 3-யின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதோ பாருங்க:

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US