ஹார்ட் பீஸ்ட் சீசன் 3.. இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது..

By Karthick Raja Aug 05, 2026 03:30 AM GMT
Report

ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீஸ்ட் வெப் சீரிஸ் 3-வது சீசனின் இரண்டாம் வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

14 நாட்களில் ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த விஜய்

14 நாட்களில் ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல்.. புதிய சாதனை படைத்த விஜய்

ஹார்ட் பீஸ்ட்

ரசிகர்களின் மனம் கவர்ந்த வெப் சீரிஸின் ஹார்ட் பீட் உள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து 2025-ஆம் ஆண்டு ஹார்ட் பீட் சீசன் 2 தொடங்கியது. முதல் சீசனை விட இரண்டாம் சீசனுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

ஹார்ட் பீஸ்ட் சீசன் 3.. இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது.. | Heartbeat Season 3 Week 2 Promo 1

இரண்டாவது சீசன் மிகவும் எமோஷனலான முறையில் முடிந்த நிலையில், மூன்றாவது சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால், சில காரணங்களால் ஹார்ட் பீட் சீசன் 3 ரிலீஸ் தள்ளிப்போனது. ஒரு வழியாக கடந்த வாரம் ஜூலை 30-ஆம் தேதி வெளியானது.

ஹார்ட் பீஸ்ட் சீசன் 3.. இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது.. | Heartbeat Season 3 Week 2 Promo 1

சீசன் 3

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த ஹார்ட் பீட் சீசன் 3-க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ரீனா, விஜய், ரதி மற்றும் அர்ஜுன் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை முதல் வாரத்தில் வெளியான நான்கு எபிசோட்களில் காட்டியிருந்தார்கள்.

ஹார்ட் பீஸ்ட் சீசன் 3.. இரண்டாவது வாரத்திற்கான ப்ரோமோ வெளியானது.. | Heartbeat Season 3 Week 2 Promo 1

இந்நிலையில், தற்போது இரண்டாம் வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில், ரீனா தனது தந்தைக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அவருக்கு ஜோடியாக தற்போது நடிகை காயத்திரி ஹார்ட் பீட் சீசன் 3-ல் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்க:


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US