முதல் முறையாக தனது குழந்தையை அறிமுகம் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா.. அழகிய புகைப்படம்

pandian stores hema rajkumar
By Kathick Sep 19, 2021 01:40 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். TRP-யிலும் முன்னணியில் உள்ளது.

இந்த சீரியலில் மூர்த்தி, தனம், கதிர், மீனா, ஜீவா, முல்லை என பல கதாபாத்திரங்கள் மக்கள் மனதை கவர்ந்துள்ளனர்.

அதிலும், மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா, இன்ஸ்டாகிராமில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.

நடிகை ஹேமாவிற்கு சில மாதங்களுக்கு முன் தான், அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சின்னத்திரையை சேர்ந்த பலரும், குழந்தையை வாழ்த்தினர்.

இந்நிலையில் முதல் முறையாக தனது குழந்தையை ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார் நடிகை ஹேமா.. இதோ அந்த புகைப்படம்..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US