டெஸ்ட் படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதா?- இதோ லிஸ்ட்
நயன்தாரா
நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர், ஆனால் அவரோ இனி அப்படி அழைக்காதீர்கள் என கூறிவிட்டார்.
தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நாயகியாக வலம் வரும் அடுத்தடுத்து நிறைய வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் நடிப்பில் டெஸ்ட் என்ற வெப் தொடர் வெளியாகியுள்ளது.
மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
அடுத்தடுத்த படங்கள்
மண்ணாங்கட்டி Since 1960 இது நயன்தாராவுடன் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம், இதனை விக்கி இயக்குகிறார்.
டியர் ஸ்டூடண்ட்ஸ் சந்தீப் குமார் மற்றும் ஜார்ஜ் பிலிர் ரே இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, நிவின் பாலி நடிக்கிறார்கள்.
டாக்சிக் கன்னட படத்தில் யாஷ் முக்கிய வேடத்தில் நடிக்கம் படத்தில் நயன்தாரா நடிக்கிறார்.
ராக்காயி செந்தில் நல்லசாமி இயக்கும் இப்படத்தில் நயன்தாரா டைட்டில் ரோலில் நடிக்கிறார்.
மூக்குத்தி அம்மன் 2 சுந்தர்.சி இயக்கும் இப்படத்தின் மீது ரசிகர்கள் பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனது 81வது படத்தில் நடிக்க உள்ளார்.
பின் மம்முட்டி படம், தனி ஒருவன் 2, கவின் படம் என வரிசையாக நயன்தாரா நடிப்பில் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
