அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட பிரபல ஹீரோ.. சீரியல் நடிகை அதிர்ச்சி புகார்
சினிமா துறை மட்டுமின்றி தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட பலரும் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி புகார் கூற தொடங்கி இருக்கின்றனர்.
அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கின்றனர் என பல நடிகைகள் ஓப்பனாக புகார் கூறினாலும், இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
சீரியல் நடிகை புகார்
இந்நிலையில் தற்போது ஆனந்தரங்கம், சுந்தரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து இருக்கும் ரிஹானா தற்போது ஒரு ஹீரோ தன்னை அட்ஜஸ்ட்மெண்டுக்காக அணுகியதாக பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
தனது அடுத்த படத்தில் நடிக்க recommend செய்கிறேன் என கூறி போன் நம்பர் வாங்கி, தொடர்ந்து மெசேஜ் செய்து தொல்லை கொடுக்க ஆரம்பித்து இருக்கிறார்.
அவர் எல்லைமீறி சென்றதால் நடிகை அவர் நம்பரை ப்ளாக் செய்துவிட்டாராம். அதன் பின் அந்த படத்தின் ஷூட்டிங்கிற்கு ரிஹானாவை அழைக்கவே இல்லையாம்.
இருப்பினும் அந்த ஹீரோவின் பெயரை ரிஹானா பேட்டியில் வெளியிடவில்லை.
ரசிகர்களுக்கு விஜய் போட்ட திடீர் உத்தரவு! என்ன தெரியுமா