கவின், நயன்தாரா நடித்த 'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல்

By Karthick Raja Sep 14, 2026 08:20 AM GMT
Report

நடிகர் கவின் மற்றும் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான 'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

4 நாட்களில் உலகளவில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்

'ஹாய்'

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நயன்தாரா முதல் முறையாக நடிகர் கவினுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஹாய்'. அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கவின், நயன்தாரா நடித்த

இப்படத்தில் மறைந்த நடிகர் பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராதிகா சரத்குமார், பிரபு என மூத்த நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

கவின், நயன்தாரா நடித்த

25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம்

25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம்

இறுதி வசூல்

முதல் நாளிலிருந்தே 'ஹாய்' திரைப்படம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு வசூல் செய்கிறது என்பது குறித்த தகவலை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், கவின் மற்றும் நயன்தாராவிற்கு வெற்றியை தேடி தந்துள்ள 'ஹாய்' திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் பாக்ஸ் ஆபிசில் ரூ. 18.5 கோடி வசூல் செய்துள்ளது.

கவின், நயன்தாரா நடித்த

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US