நானியின் ‘ஹாய் நான்னா’ முதல் நாள் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா? இத்தனை கோடியா

By Dhiviyarajan Dec 08, 2023 12:00 PM GMT
Report

நானி

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் நானி. தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாய் நான்னா திரைப்படம் டிசம்பர் 7-ஆம் தேதி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வெளியானது.

இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஹேஷம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார்.

நானியின் ‘ஹாய் நான்னா’ முதல் நாள் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா? இத்தனை கோடியா | Hi Nanna Movie Box Office Report

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!! அதிர்ச்சியில் திரையுலகம்

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட்!! அதிர்ச்சியில் திரையுலகம்

வசூல்

தற்போது இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் பற்றி தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

அதில் இந்த படம் முதல் நாள் உலக அளவில் ரூபாய் 10.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

நானியின் ‘ஹாய் நான்னா’ முதல் நாள் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா? இத்தனை கோடியா | Hi Nanna Movie Box Office Report

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US