நடிகர் விஜய்க்கு விதித்த ரூ. 1 லட்சம் அபாரதத்திற்கு, தடை.. உயர்நிதிமன்றம் உத்தரவு

vijay rolls royce
By Kathick Jul 27, 2021 07:10 AM GMT
Report

இங்கிலாந்து நாட்டில் இருந்து நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கேட்டு தாக்கல் செய்த மனு, சமீபத்தில் நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டவில்லை என்று நடிகர் விஜய்க்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

மேலும் நடிகர் விஜய்யை, 'ரீல் ஹீரோவாக இருக்காதீர்கள், ரியல் ஹீரோவாக இறுக்கங்கள்' என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் விமர்சித்து இருந்தார்.

இந்நிலையில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் உத்தரவிற்கு, ரூ. 1 லட்சம் அபாரதத்திற்கும், ஒட்டுமொத்தமாக இடைக்கால தடை விதித்துள்ளது, உயர்நிதிமன்றம். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US