மூன்று ஆண்டாக என்ன செய்துக்கொண்டு இருந்தீர்கள், சிவகார்த்திகேயனுக்கு செக் வைத்த நீதிமன்றம்

sivakarthikeyan
By Tony Apr 07, 2022 07:57 AM GMT
Report

சிவகார்த்திகேயன் குறித்த சர்ச்சை கடந்த சில நாட்களாக உலா வருகின்றது. சர்ச்சை என்றால் நீங்கள் நினைப்பது போல் இல்லை.

மிஸ்டர் லோக்கல் படத்தின் மூலம் தனக்கு வரவேண்டிய 4 கோடி இன்னும் வரவில்லை என்று சிவகார்த்திகேயன் ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடர்ந்தார்.

அதற்கு நீதி மன்றம் தற்போது 3 வருடமாக வழக்கு தொடராமல் இப்போது ஏன்? என்று செக் வைத்துள்ளது.

இதற்கு சிவகார்த்திகேயன் என்ன பதில் தருவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US