யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்ற விஜய் படங்களின் டீஸர் விவரம் இதோ- மாஸ்டர் இந்த சாதனை செய்துள்ளதா?
இளைய தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ரஜினி படங்களுக்கு அடுத்து இவரது படங்கள் தான் பாக்ஸ் ஆபிஸில் சாதனைகள் செய்து வருகிறது.
அடுத்து தமிழ் சினிமாவின் வசூலில் சாதனை படைக்க மாஸ்டர் படம் தயாராகி ரிலீஸிற்காக உள்ளது.
இந்த நிலையில் தான் விஜய்யின் மாஸ்டர் பட டீஸர் ஒரு சாதனையை செய்துள்ளது. 50 மில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
விஜய்யின் பிகில் திரைப்பட டிரைலர் 53 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிகம் பார்க்கப்பட்ட டீஸர், டிரைலர் வரிசையில் கோலிவுட்டில் விஜய்யின் படங்கள் முன்னிலை வகிப்பது அவரது ரசிகர்களுக்கு படு கொண்டாட்டமாக உள்ளது.
விஜய் படங்களின் டீஸர் பார்வையாளர்கள் விவரம்,
- Bigil trailer : 53.9M Views
- Master teaser : 50M Views
- Mersal teaser : 45.5M Views
- Sarkar teaser : 44.2M Views
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan