தமிழ்நாட்டில் மக்கள் அதிகம் பார்த்த டாப் 10 தமிழ் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமா
திரையுலகில் எப்போதுமே ஒரு ஆரோகியமான போட்டி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எந்த படம் அதிகம் வசூல் செய்யும், மக்கள் மத்தியில் அதிக அன்பை பெரும்.
எந்த படம் மக்களால் அதிகம் பார்க்கப்படும் என்று பல விஷயங்களில் போட்டி இருக்கிறது.
இந்நிலையில், நம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் தமிழக மக்களால் திரையரங்கில் அதிகம் பார்க்கப்பட்ட படங்கள் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது. அப்படங்களில் டாப் 10 லிஸ்டை பார்க்கலாம் வாங்க..

மாரிமுத்துவின் கடைசி நிமிடம், படப்பிடிப்பில் நடிகர் எப்படி?- எதிர்நீச்சல் சீரியல் குழுவினரின் சோகமான பதிவுகள்
அதிகம் பார்க்கப்பட்ட படங்கள்
- திரிசூலம்
- உலகம் சுற்றும் வாலிபன்
- பாட்ஷா
- எங்க வீட்டு பிள்ளை
- நாட்டாமை
- சந்திரமுகி
- படையப்பா
- சூர்யவம்சம்
- வானதைப்போல
- வசந்தமாளிகை
இதில் எம். ஜி. ஆர் மற்றும் சிவாஜி நடிப்பில் வெளிவந்த இரண்டு திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. ரஜினி நடித்த மூன்று திரைப்படங்கள் இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளது.
மேலும் சரத்குமார் நடித்த இரு திரைப்படங்களும், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படமும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
