அதிகம் சம்பளம் பெறும் இந்திய சினிமா பிரபலங்களின் விவரங்கள்- டாப் லிஸ்டில் இருக்கும் நடிகர்
இந்திய சினிமா படங்கள் ஹாலிவுட் வரை இப்போது ரீச் பெற்றுள்ளது. நல்ல தரமான படங்களை ரசிகர்கள் எப்போதுமே தோல்வியடைய வைத்தது இல்லை.
அண்மையில் கன்னடத்தில் வெளியான KGF 2 திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது, ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த ஒரு படத்தால் யஷ் சம்பளம் அதிகமானதாக கூறப்படுகிறது.
தற்போது இந்திய சினிமாவில் பல நடிகர்களின் சம்பளம் ரூ. 100 கோடி எட்டிவிட்டது. இந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகராக ரஜினி தான் முதல் இடத்தில் உள்ளாராம்.
அவர் அண்ணாத்த படத்திற்காக ரூ. 100 கோடி சம்பளம் பெற்றாராம், அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிகம் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சரி இவரை தாண்டி அதிகம் சம்பளம் பெறும் இந்திய சினிமா நடிகர்களின் விவரத்தை காண்போம்.
- ரஜினி புதிய படம் ரூ. 150 கோடி
- அக்ஷய் குமார் புதிய படம்- ரூ. 135 கோடி
- பிரபாஸ்- ரூ. 130
- சல்மான் கான்- ரூ. 125 கோடி
- விஜய்- ரூ. 100
- ஷாருக்கான்- ரூ. 100
- மகேஷ் பாபு- ரூ. 70 கோடி



இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விரல்கள் அகற்றம்... உடல் குன்றி குழந்தை போல விஜயகாந்தை அழைத்து வந்த மனைவி! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்; Manithan

குடும்பத்தினரிடம் இருந்து மறைக்கப்பட்ட ரகசியம்... இலங்கையில் சொந்த தாயாரை சந்திக்க துடிக்கும் லண்டன் பெண் News Lankasri

பிரித்தானியாவில் குழந்தையாக பார்த்து விளையாடிய பெண்ணே மனைவியாக வந்ததால் அதிர்ச்சியடைந்த நபர்! 19 வயது வித்தியாசம் News Lankasri

முஸ்லிம் இளைஞனை கன்னத்தில் அறைந்து, காதைப் பிடித்து இழுத்துச் சென்ற நபர்கள் - அதிர்ச்சி வீடியோ IBC Tamilnadu
