இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்கள் லிஸ்ட் இதோ

Report

வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்களின் லிஸ்ட்

ஹாலிவுட் படங்களுக்கு என இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இவை இயக்குனர் ஸ்பீல்பெர்க் இந்தியாவில் ஜுராஸிக் பார்க் படத்தின் மூலம் ஆரம்பித்து வைத்தது. அவர் போட்ட விதை இன்று மிகப்பெரிய மரமாக வளர்ந்து ஹாலிவுட் படங்களுக்கு இன்று வசூல் அறுவடை இங்கு நடந்து வருகிறது.

இதில் குறிப்பாக சூப்பர் ஹீரோ படங்களுக்கு இந்தியாவில் நம்ம ஊர் மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக வசூல் ஓப்பனிங் வருகிறது, அந்த வகையில் சமீபத்தில் வந்த ஸ்பைடர்மேன் படமே ஒரு சான்று, சரி இந்தியாவில் தற்போது வரை அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்...இதோ..

இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹாலிவுட் படங்கள் லிஸ்ட் இதோ | Highest Grossing Hollywood Movies In India

SpiderManBrandNewDay ₹485Cr* - 11 Days (2026)

AvatarTheWayofWater ₹465Cr (2022)

AvengersEndgame ₹445Cr (2019)

AvengersInfinityWar ₹298Cr (2018)

SpiderManNoWayHome ₹264Cr (2021) 

TheJungleBook₹261Cr (2016)

AvatarFireandAsh₹225Cr (2025)

TheOdyssey₹201.25Cr* - 24 Days (2026)

TheLionKing₹189Cr (2019)

DoctorStrangeintheMultiverseOfMadness ₹160Cr (2022) 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US