இந்தியாவில் இண்டஸ்ட்ரி ஹிட் ஆன ஹாலிவுட் படங்கள் லிஸ்ட், இதோ

By Tony Aug 13, 2026 08:00 AM GMT
Report

Hollywood box office

ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 50 மில்லியன் டாலர் வரை கூட வசூல் செய்யும் அளவிற்கு ஹாலிவுட் படங்களின் வளர்ச்சி வளர்ந்து வருகிறது.

இந்தியாவில் இண்டஸ்ட்ரி ஹிட் ஆன ஹாலிவுட் படங்கள் லிஸ்ட், இதோ | Highest Grossing Hollywood Movies In India

சமீபத்தில் வந்த ஸ்பைட்ர்மேன் ப்ராண்ட் நியூ டே ரூ 550 கோடி வசூலை தாண்ட, கிறிஸ்டோபர் நோலனின் ஒடிசி ரூ 200 கோடி வசூலை தாண்டி இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இண்டஸ்ட்ரி ஹிட் ஆன ஹாலிவுட் படங்களின் வசூல் மற்றும் என்ன படங்கள் என்பதன் விவரம் இதோ...

JurassicPark ₹22Cr (1993) 

Titanic ₹50Cr (1997)

SpiderMan3 ₹67Cr (2007)

2012Movie ₹90Cr (2009)

Avatar ₹130Cr (2009) #

Furious7 ₹151Cr

TheJungleBook ₹261Cr(2016)

AvengersInfinityWar ₹298Cr (2018)

AvengersEndgame ₹445Cr (2019)

AvatarTheWayOfWater ₹465Cr (2022)

SpiderManBrandNewDay ₹ 550cr - 11 Days* (2026)

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US