தமிழகத்தில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த Top 10 படங்கள்

Beast Vikram Movie Valimai Ponniyin Selvan: I Love Today
By Tony 1 மாதம் முன்

அதிக வசூல்

இந்திய சினிமா கடந்த வருடம் பல இன்னல்களை சந்தித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் இந்த வருடம் அதிகம் வசூல் செய்த Top 10 படங்கள் | Highest Grossing Movies In Tamil Nadu

இவை அனைத்திற்கும் போனஸாக இந்த வருடம் பல ஹிட் படங்கள் வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் பல படங்கள் ரூ 100 கோடி வசூலை தாண்டியது அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த படங்களின் லிஸ்ட்டை பார்ப்போம்..

டாப் 10

பொன்னியின் செல்வன்- 225 கோடி

விக்ரம்- 183 கோடி

வலிமை- 118 கோடி

KGF 2- 115 கோடி

பீஸ்ட்- 113 கோடி

டான்- 85+ கோடி

RRR- 82 கோடி

திருச்சிற்றம்பலம்- 65 கோடி

லவ் டுடே- 60+ கோடி

சர்தார்- 50+ கோடி

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US