2022ல் அதிகம் வசூலித்த டாப் 4 படங்கள்! பிரபல விநியோகஸ்தர் சொன்ன லிஸ்ட்

Beast Valimai Ponniyin Selvan: I
By Parthiban.A 2 மாதங்கள் முன்

கடந்த சில வருடங்களில் கொரோனா லாஃடவுன் காரணமாக சினிமா துறை அதிகம் பாதிப்புகளை சந்தித்தது. இந்த வருடம் அந்த நிலை முழுமையாக மாறி படங்கள் வசூல் சாதனைகளையும் படைத்திருக்கின்றன.

அந்த வகையில் இந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களில் எந்த படங்களுக்கு அதிகம் வசூல் கிடைத்தது என பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்து இருக்கிறார்.

2022ல் அதிகம் வசூலித்த டாப் 4 படங்கள்! பிரபல விநியோகஸ்தர் சொன்ன லிஸ்ட் | Highest Grossing Tamil Films In 2022

டாப் 4 படங்கள்

2022ல் டாப் வசூல் ஈட்டிய படங்கள் என திருப்பூர் சுப்ரமணியம் கூறிய லிஸ்ட் இதுதான்.

  • 1. பொன்னியின் செல்வன்
  • 2. விக்ரம்
  • 3. பீஸ்ட்
  • 4. வலிமை 

மேலும் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே படம் மிக மிக அதிக லாபத்தை ஈட்டி இருக்கிறது என்றும் அவர் கூறி இருக்கிறார்.

2022ல் அதிகம் வசூலித்த டாப் 4 படங்கள்! பிரபல விநியோகஸ்தர் சொன்ன லிஸ்ட் | Highest Grossing Tamil Films In 2022

கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் காதல் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US