மலையாளத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

Report

Highest grossing Top 5 Mollywood movies of all time: மலையாள சினிமாவிலிருந்து வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாள் முடிவில் சென்னையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்...

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாள் முடிவில் சென்னையில் நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்...

மலையாளம்

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என ஒவ்வொரு திரையுலகிற்கும் தனித்துவம் உள்ளது. அப்படி ரசிகர்களின் நம்பிக்கையை கவர்ந்த சினிமா இண்டஸ்ட்ரிகளில் ஒன்று மோலிவுட்.

மலையாளத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Highest Grossing Top 5 Mollywood Movies

மஞ்சுமல் பாய்ஸ், ப்ரேமலு, பிரமயுகம், த்ரிஷ்யம், லோகா, கும்பலங்கி நயிட்ஸ், பெத்தலகேம் குடும்ப யூனிட் என கதைக்கு முக்கியத்துவம் உள்ள பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்கள்.

மலையாளத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Highest Grossing Top 5 Mollywood Movies

ஒவ்வொரு திரையுலகிற்கும் மிக முக்கியமான விஷயம் பாக்ஸ் ஆபிஸ் வசூல். இந்த நிலையில், மலையாள திரையுலகில் இதுவரை வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த லிஸ்ட்:

  1. பெத்தலகேம் குடும்ப யூனிட் - ரூ. 335 கோடி
  2. லோகா - ரூ. 302 கோடி
  3. L2: எம்புரான் - ரூ. 268 கோடி
  4. திரிஷ்யம் 3 - ரூ. 247 கோடி
  5. மஞ்சுமல் பாய்ஸ் - ரூ. 242 கோடி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US