இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்?- தமிழில் யார் யார்?

Report

தமிழ் சினிமா

இந்திய சினிமாவை மொத்தமாக பார்க்கும் போது மிகவும் முக்கியமான இடத்தில் தமிழ் சினிமா இருந்து வருகிறது. ஆஸ்கர் வரை செய்த படங்கள் எல்லாம் நிறைய இதில் உள்ளன.

அதிகம் மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்ட தமிழ் படங்களும் உள்ளது. அப்படிபட்ட தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க வந்துள்ள விஜய் டிவி நடிகை- புதிய என்ட்ரி, எந்த நடிகை தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடிக்க வந்துள்ள விஜய் டிவி நடிகை- புதிய என்ட்ரி, எந்த நடிகை தெரியுமா?

இவர்களது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே அன்றைய தினம் திருவிழா கோலமாக இருக்கும். ஆனால் நடிகர் விஜய் தனது 69வது படத்துடன் சினிமாவில் இருந்து விலக இருக்கிறேன் என்று கூறியது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக தான் உள்ளது.

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்?- தமிழில் யார் யார்? | Highest Paid Actors In Indian Cinema

அதிக சம்பளம்

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு விவரம் வைரலாகி வருகிறது. அதாவது இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் என்ற லிஸ்ட் தான் வைரலாகிறது.

இதோ அந்த லிஸ்ட்,

  • ஷாருக்கான்- ரூ. 150 முதல் ரூ. 250 கோடி
  • ரஜினிகாந்த்- ரூ. 150 முதல் ரூ. 210 கோடி
  • விஜய்- ரூ. 130 முதல் ரூ. 200 கோடி
  • பிரபாஸ்- ரூ. 100 முதல் ரூ. 200 கோடி
  • அமீர்கான்- ரூ. 100 முதல் ரூ. 175 கோடி

ஆனால் கடந்த சில நாட்களாக விஜய் தனது 69வது படத்திற்காக ரூ. 250 கோடிக்கு மேல் சம்பளம் பெற இருப்பதாக தகவல்கள் வலம் வருகின்றன, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US