தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்.. டாப் 10 லிஸ்ட்

By Kathick Apr 04, 2024 06:10 AM GMT
Report

அதிக சம்பளம்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார்யார் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்..

டாப் 10 லிஸ்ட்

இதில் முதலிடத்தை பிடித்துள்ளார் தளபதி விஜய். இவர் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்திற்காக ரூ. 250 கோடி வரை சம்பளம் வாங்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்.. டாப் 10 லிஸ்ட் | Highest Paid Tamil Actors List

விஜய் டிவி புகழின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

விஜய் டிவி புகழின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இரண்டாவதாக நடிகர் அஜித் குமார் இடம்பிடித்துள்ளார். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ரூ. 163 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு இந்த பட்டியலில் மூன்று இடம் கிடைத்துள்ளது. வேட்டையன், தலைவர் 171 என அடுத்தடுத்து எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் ரூ. 140 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் யார்.. டாப் 10 லிஸ்ட் | Highest Paid Tamil Actors List

இதன்பின் ரூ. 120 கோடிக்கும் மேல் சம்பளத்துடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் உலகநாயகன் கமல் ஹாசன். இதை தொடர்ந்து சூர்யா - ரூ. 60 சம்பளத்துடன் ஐந்துவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் சிவகார்த்திகேயன் ரூ. 55 கோடி, தனுஷ் ரூ. 40 கோடி முதல் ரூ. 50 கோடி, கார்த்தி - ரூ. 28 கோடி, சிம்பு - ரூ. 25 கோடி, விஷால் - ரூ. 25 கோடி. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US