தமிழ் சினிமா BookMyShow மூலம் அதிக டிக்கெட் விற்ற டாப் 10 படங்கள் லிஸ்ட்
வசூல்
தமிழ் சினிமா தற்போது மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது. தமிழகத்திலேயே ரூ. 200 கோடிகளுக்கு மேல் வசூல் வரும் நிலையில் தமிழ் சினிமா வளர்ந்து உள்ளது

இந்நிலையில், முன்பு போல் வசூல் விவரங்கள் கிடைப்பது தற்போது கஷ்டமில்லை; அனைத்து ஏரியாக்களும் 90% ட்ராக் செய்யும்படி தான் உள்ளது.

Book My Show
அந்த வகையில் Book My Show App மூலமாகவே எத்தனை டிக்கெட்டுகள் விற்றுள்ளது என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம், தற்போது இந்த ஆப் மூலம் அதிக டிக்கெட் விற்ற டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
ஜெய்லர் - 9+ மில்லியன்
லியோ - 7+ மில்லியன்
கூலி - 6+ மில்லியன்
அமரன் - 4.6 மில்லியன்
கோட் - 4.51 மில்லியன்
கருப்பு - 4.5 மில்லியன்
ஜனநாயகன் - 4+ மில்லியன்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் - 2.9 மில்லியன்(ஓடிகொண்டு இருக்கிறது)
வேட்டையன் - 2.7 மில்லியன்
குட் பேட் அக்லி - 2.6 மில்லியன்