பாக்ஸ் ஆபிஸ்: மீண்டும் வசூலில் சூடுபிடித்த மீசைய முறுக்கு 2, இதுவரை செய்துள்ள வசூல்...

Report

மீசைய முறுக்கு 2

மீசைய முறுக்கு 2 ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த படம்.

இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது, அதிலும் குறிப்பாக ஜென் சி இளைஞர்களிடம் இப்படம் கொண்டாட்டமாகவே மாறியது, இது தியேட்டரா அல்லது கான்செர்ட் ஆ என்பது போல் எல்லோரும் தலையில் வைத்து கொண்டாடி விட்டனர்.

பாக்ஸ் ஆபிஸ்: மீண்டும் வசூலில் சூடுபிடித்த மீசைய முறுக்கு 2, இதுவரை செய்துள்ள வசூல்... | Hiphop Aadhi Meesaya Murukku 2 Movie Collection

பாக்ஸ் ஆபிஸ்

இந்நிலையில் இப்படம் வெளியாகி 3 வாரம் ஆகிய நிலையில், இப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என நினைத்தால் வார இறுதியான நேற்று மீண்டும் பல இடங்களில் இப்படம் ஹவுஸ்புல் ஆகிவிட்டது.

பாக்ஸ் ஆபிஸ்: மீண்டும் வசூலில் சூடுபிடித்த மீசைய முறுக்கு 2, இதுவரை செய்துள்ள வசூல்... | Hiphop Aadhi Meesaya Murukku 2 Movie Collection

தற்போது வரை இப்படம் ரூ 53.5 கோடிகள் வசூல் செய்துள்ளதாம், கண்டிப்பாக ஹிப்ஹாப் ஆதி கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படம் இதுதான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US