சன் டிவியில் இனி 1 மணி நேரம் ஒளிபரப்பாக போகும் சூப்பர் சீரியல்...
சன் டிவி
Sun Tv: சீரியல்களின் ராஜாவாக தமிழ் சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறது சன் டிவி.
வாரா வாரம் டிஆர்பி எடுத்தால் சன் டிவி சீரியல்கள் தான் டாப் 5ல் அதிகம் வரும், ஆனால் சில பிரச்சனைகளால் கடந்த சில மாதங்களாக டிஆர்பி விவரம் வருவதில்லை.
இதில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, மருமகள், அன்னம், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற சீரியல்களுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது.

ஸ்பெஷல்
ஏற்கெனவே சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நேரத்தில் மற்றொரு சீரியலும் இனி 1 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறதாம், அதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

வேறு எந்த தொடரும் இல்லை, வெற்றிகரமாக ஓடும் பூங்கொடி சீரியல் இனி 1 மணி நேரம் ஒளிபரப்பாகுமாம். காலை 11.30 முதல் 12.30 மணி வரை என வரும் நவம்பர் 30 முதல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம்.
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri