விஜய் டிவியில் முடிவுக்கு வரப்போகும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்... எந்த தொடர் தெரியுமா?
விஜய் டிவி
தமிழில் ரசிகர்கள் ரசித்து பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றாக உள்ளது விஜய் டிவி. சீரியல்கள் மூலம் இவர்கள் முதலில் ரீச் பெறவில்லை, மாறாக வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் ரீச் ஆனார்கள்.
ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், நிறைய கேம் ஷோக்கள், காமெடி ஷோக்கள் என நிறைய ஒளிபரப்பாகி இருக்கிறது. இப்போதும் அப்படிபட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பான ஷோக்கள் தான் ரசிகர்களின் பேவரெட்டாக உள்ளது.
விஜய் டிவியில் எந்த ஒரு ஷோ எடுத்தாலும் அதில் மாகாபா ஆனந்த்-பிரியங்கா வந்துவிடுவார்கள், இவர்கள் இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்றாகிவிட்டது.

கிளைமேக்ஸ்
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் ரீச் ஆனவர்கள் அடுத்து சீரியல்களில் கலக்க தொடங்கினர். இப்போது சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அழகே அழகு என நிறைய வெற்றிகரமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

தற்போது என்னவென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகும் தகவல் வந்துள்ளது.
அதாவது இரண்டு ஜோடிகளின் வாழ்க்கை கதையாக ஒளிபரப்பாகி வந்த சிந்துபைரவி தொடர் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட உள்ளதாம்.