விரைவில் முடிவுக்கு வரப்போகும் ரசிகர்கள் கொண்டாடிய ஹிட் சீரியல்.... ரசிகர்கள் வருத்தம்
சீரியல்
சீரியல்கள் தான் இப்போது உள்ள வீட்டுப் பெண்களின் முக்கிய பொழுதுபோக்கு விஷயமாக உள்ளது.
இதனால் சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சியிலும் சீரியல்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். ரசிகர்கள் ஆர்வமாக சீரியல் பார்த்து வரும் நேரத்தில் திடீரென முடித்துவிடுவார்கள்.
அப்படி தான் இப்போது ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போகும் விஷயம் வெளியாகியுள்ளது.
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ
என்ன தொடர்
அதாவது கலைஞர் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் கௌரி.
இந்த தொடரில் கனகா, துர்கா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் நந்தினி. ஆனால் அவர் கடந்த வருடம் திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தார்.
அவருக்கு பிறகு புதிய நடிகை களமிறங்கி சீரியல் கதைக்களம் பரபரப்பாக செல்ல தற்போது இந்த கௌரி சீரியல் விரைவில் கிளைமேக்ஸ் எட்ட இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த விஷயம் கௌரி சீரியல் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu
சிங்கப்பூரில் பிரான்ஸ் நாட்டு மாணவரின் தகாத செயல்: ஆரஞ்சு ஜூஸ் இயந்திரத்தில் அதிரடி மாற்றம் News Lankasri