ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான டாம் க்ரூஸ், வில் ஸ்மித் சம்பளங்கள் தெரியுமா?
அந்த காலத்தில் உலக சினிமாவை வியந்து பார்த்த நாம் இப்போது அவர்கள் நம் சினிமா துறையை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டோம்.
ஹாலிவுட் சினிமாவிற்கு நிகராக நமது படங்கள் பெரிய அங்கீகாரத்தை பெறுகின்றன.
சினிமாவின் தரம் உயர உயர பிரபலங்களின் சம்பளமும் உயரும், தமிழ் சினிமாவில் நடிகர்கள் படத்துக்கு படம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதையெல்லாம் அடிக்கடி பார்க்கிறோம்.
தற்போது ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களான டாம் க்ரூஸ், வில் ஸ்மித், டிகாப்ரியோ என முன்னணி நடிகர்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது.
இந்த சம்பள விவரத்தில் முதல் இடத்தில் இருப்பது நடிகர் டாம் க்ரூஸ் தான். அவர் கடைசியாக நடித்த படத்திற்காக இந்திய மதிப்பில் ரூ. 800 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
சரி அடுத்தடுத்து லிஸ்டில் இருக்கும் நடிகர்களின் விவரம் இதோ,
காமெடி நடிகர் யோகி பாபுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
