Obsession படம் இந்தியாவில் மட்டுமே இதுவரை செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா?
Obsession
ஹாலிவுட் தயாரான ஒரு திகில் திரைப்படமாக அமைந்துள்ளது ஆப்செஷன்.
இசைக்கருவிகள் விற்பனை செய்யும் கடையில் பணிபுரியும் பேர் என்ற இளைஞரை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. தனது சக ஊழியரான நிக்கியை காதலிக்கும் அவர், தனது காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார்.

இதற்கிடையில் விருப்பங்களை நிறைவேற்றும் அதிசய சக்தி கொண்ட ஒரு பொம்மை அவருக்கு கிடைக்கிறது.
அந்த பொம்மையிடம் நிக்கி தன்னை காதலிக்க வேண்டும் என கூற விருப்பம் நிறைவேறுகிறது, அதன்பிறகு எதிர்ப்பாராத திகிலூட்டும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கிறது. இதுவே படத்தின் கதை.
பாக்ஸ் ஆபிஸ்
வெறும் ரூ. 10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ. 2800 கோடிக்கும் மேலான வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்தியளவில் மட்டுமே இப்படம் ரூ. 100 கோடியை எட்டிவிட்டதாம்.

கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri