ஹாரர் படங்களின் ரசிகர்களா நீங்கள்.. அப்போ இந்த 5 திரைப்படங்களை மிஸ் பண்ணாம பாருங்க..

By Karthick Raja Jun 16, 2026 05:30 AM GMT
Report

ஹாரர்

ஆக்ஷன், ரொமான்ஸ், திரில்லர், காமெடி என பல வகைகளில் (genre) திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. இதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப திரைப்படங்களை தேர்ந்தெடுத்து பார்ப்பவர்கள் உள்ளனர்.

அப்படி ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் வகைகளில் ஒன்றுதான் ஹாரர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஹாரர் வகைக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

ஹாரர் படங்களின் ரசிகர்களா நீங்கள்.. அப்போ இந்த 5 திரைப்படங்களை மிஸ் பண்ணாம பாருங்க.. | Horror Movie Fans Dont Miss This 5 Movies

அது தமிழில் வந்த காஞ்சனாவாக இருந்தாலும் சரி, ஆங்கிலத்தில் வெளிவந்த கான்ஜுரிங்காக இருந்தாலும் சரி, அப்படத்தை திரையரங்கில் சென்று பார்த்து அனுபவத்தை பெறுவார்கள்.

அப்படி ஹாரர் படம் என்றால் இதுதாண்டா என்று மார்தட்டி சொல்லும் அளவிற்கு தமிழில் வெளிவந்துள்ள தரமான 5 ஹாரர் திரைப்படங்களை இங்கு வரிசைப்படுத்தியுள்ளோம்.

மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படங்கள்

யாவரும் நலம்

ஹாரர் படங்களின் ரசிகர்களா நீங்கள்.. அப்போ இந்த 5 திரைப்படங்களை மிஸ் பண்ணாம பாருங்க.. | Horror Movie Fans Dont Miss This 5 Movies

அவள்

மாயா

காதலரை பிரேக்கப் செய்த நடிகை சுனைனா.. என்ன நடந்தது?

டிமாண்ட்டி காலனி

ஹாரர் படங்களின் ரசிகர்களா நீங்கள்.. அப்போ இந்த 5 திரைப்படங்களை மிஸ் பண்ணாம பாருங்க.. | Horror Movie Fans Dont Miss This 5 Movies

பிசாசு

இந்த ஐந்து ஹாரர் திரைப்படங்களையும் பார்த்தவர்கள் பலரும் உண்டு. ஆனால், பார்க்காதவர்கள் கண்டிப்பாக இந்த திரைப்படங்களை ஓடிடியில் பாருங்க. நீங்கள் மறக்க முடியாத அளவிற்கு இந்த கதைகள் உங்களுக்கு அனுபவத்தை கொடுக்கும். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US