மயக்கும் கண்களாலேயே கவர்ந்திழுக்கும் அநேகன் பட நடிகை! ஆத்தாடி! 5 வருடங்களுக்கு பின்! போட்டோ ஷூட் புகைப்படங்கள் இதோ!

Photo shoot Hot Amyra Dastur Anegan
By Balakumar Dec 27, 2020 01:32 PM GMT
Report

தனுஷ் நடித்த அநேகன் படத்தில் ஐயர் ஆத்து பெண் போல நடித்து தமிழில் ஹீரோயினாக அறிமுகனாவர் நடிகை அமிரா தஸ்தூர். டங்கா மாரி ஊதாரி, ரோஜா கடளே, ஆத்ததாடி, தொடு வானம் என ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அப்படத்தின் பாடல்கள் மனதிற்குள் ஓடிக்கொண்டுடிருக்கும் ரகம்.

அதன் பின் அதிகமாக ஹிந்தி படங்களிலேயே அவரை பார்க்க முடிந்தது. 5 வருடங்களுக்கு பின் காதலை தேடி நித்யா நந்தா, பகீரா ஆகிய படங்களில் தற்போது தமிழில் இணந்துள்ளார்.

2021 ல் வெளியாகவுள்ள Tandav, Dongri to Dubai வெப் சீரிஸிலும் நடித்து வரும் அவர் தற்போது ஹாட்டான உடையில் கண்களை ஈர்க்கும் பார்வையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US